Kamal Haasan Speech & Performance in Ilaiyaraaja 75 Celebrations

Some Interesting Comments :

ரஜினி சொன்னது போல், ரஜினியை விட கமலுக்கு அதிகம் சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார் இளையராஜா👌👌👌👌ஒரு நாத்திகனும் ஒரு ஆத்திகணும் தங்கள் எல்லைகளை தாண்டி இசையால் நட்பால் இணைந்திருப்பது நெகிழ்ச்சி 💐💐💐

என்ன நடிகர் இவர்!அப்ப்ப்ப்பா திறமையும் உழைப்பும் கொண்ட சிறந்த கலைஞன் கமல் என்பதை பெருமை பட சொல்கிறேன்..நல்ல நட்பாய் மாபெரும் கலைஞர்கள் கமல் ஜி, ரஜினி சார் சூப்பர் நண்பர்கள்👏👏👏👏

கமல் சார் ஒரு ஐயர்னு திரும்ப திரும்ப சொல்ரவங்க தயவு செய்து 0.30 பார்க்கவும்.எந்த ஒரு ஐயர் வேற்று சாதியினரின் காலில் விழுந்தும்,முத்தமிட்டும்😍 பார்த்துள்ளீர்கள்?.அதுவும் இளையராஜா சார் காலில் because he is From Scheduled caste(சாதியை குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்), கமலின் கொள்கை எப்பொழுதும் அன்பே சிவம் 😍


ஹே ராம் கமலின் படைப்புகளின் உச்சம்…..துரதிர்ஷ்ட்ட வசமாக அது நிறைய வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னப்பட்ட கதையாகி விட்டது!!! நமது நாட்டில்தான் தன் வரலாற்றையும் வேர்களையும் எவரும் தெரிந்த கொள்ளவோ அல்லது தெரிந்து வைத்திருக்கவோ ஆர்வம் காட்டுவதில்லையே அப்புறம் எப்படி இது போன்ற படம் ஓடும்??!! ஹே ராம் இந்திய சினிமாவிலேயே ஒரு மிக பெரிய மைல்கல்…….இந்தியர்கள் கவனிக்காமல் விட்ட மைல்கல்!!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *