Viswasam review – Viswasam movie Review – Tamil – Reviews List

Viswasam review


santha Panda become totally waste, Focusing only on adds, not analysing the movie well. I am not talking about this movie for all movies like that only he is doing, he want to be in safer side so he creating only positive comments For all movies. Your channel subscribers will go out if u do same thing for all movie Viswasam review .
Thalaivaraa…yaaralum asaichikkaa mudiyathu…wht a movie…rasiganal edukkapadda movie…rasigaral paradda pada vendiya movie…


Ajith Fans Reviews

pinky pinky சமூக வலைதளங்களுக்கு கோல்டு காயின் கொடுத்து review பார்த்து கை தட்டும் கூட்டமல்ல தல ரசிகர்கள்….தல ரசிகனையும்.ரசிகன் நம்பி படம் பார்க்கும் வெறியர்கள் கூட்டம்..இந்த முறை உன் review பலிக்காது ஏன்னா நீ நேத்து வந்து review பன்னி பன்னி பேரு காச சம்பாதிக்க நினைக்கிற, நீ நல்லவன்னா ஏன் ஆரம்பத்த்தில விளம்பரம் காட்ற நீ சம்பாதிக்க நினைச்ச விளபரத்தை தல சம்பதிக்க நினைச்சா எவ்வளவோ சம்பாதிச்சிருப்பர்…ஏன்னா அவர் அதை விரும்பல்ல காரணம் கோடிக்கணக்கான ரசிகர்கள் சம்பாரிச்சிட்டாரு…வியாபார யுக்தி கையாளும் நடிகனுக்கு மத்தியில் தன்னம்பிக்கை மட்டும் நம்பி ரசிகனுக்காக திரையில் மட்டும் தோன்றும் ஒரே நடிகர் தல மட்டுமே…நாங்க தலய பல வருசமா பாக்குறோம் எங்க விஸ்வாசத்த நீ வசூலில் பார்ப்ப…முடிஞ்சா இன்னும் பத்து நாள் கழிச்சு ஆம்பள review போடு பார்ப்போம்….மதுரைக்காரன் சொல்றேப்பு கொஞ்சம் யோசி…..Viswasam review

star

indha padathila thala nadipu nalla velipaduthirukaru 1st that sarayam peatchi amma scene and then on last scene when he says saamy and kisses his daughter. topnotch acting by #Thala

Viswasam Public Reviews

Viswasam Movie Review | Ajith Kumar | Nayanthara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *