பாவம் அந்த பொண்ணு மனசு கஷ்டப்பற்றுக்கும் நீங்க இப்டி ப்ரான்க்க்க் னு பண்றது நெறையா பேரு வாழ்க்கைல தப்பா போயிரும் இனிமேல் இப்டி யாரையும் பண்ணாதீங்க
இந்த மாதிரி prank னு தவறாக எங்கயாவது இதை வச்சு குற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது… இது போன்ற வீடியோ வை தடை செய்யணும்