Hey guys, இன்னைக்கு நம்ம Cambodia-ல இருக்க Preah Vihear-ன்ற ஒரு பழமையான sivan கோவில பத்தி பாக்க போறோம். இங்க பாருங்க, இங்க நிறைய பாறைகள் எங்க பாத்தாலும் குவிஞ்சு கெடக்கு. ஒரு காலத்துல, இந்த blocks ellame,
இந்த 1000 வருஷம் பழமையான கோவிலோட sevuthula, kooraila dhaan இருந்துச்சு, பின்னாடி Thailand-க்கும் Cambodia-க்கும் இடைல war வந்ததுனால, இந்த கோவிலோட பெரும்பகுதி சேதமடஞ்சுருச்சு, ஆனா இந்த கழண்டு விழுந்த blocks namakku பழமையான rock cutting technology-ல இருக்க ஸ்வாரஸ்யமான நுணுக்கங்கள காட்டுது. இந்த stone blocks-ல எவ்ளோ விதவிதமா cuts இருக்குன்னு பாருங்க, பலவிதமான size-லயும் shape-லயும். சில cuts சதுரமா இருக்கு, சிலது cubes மாதிரி இருக்கு. சிலது வட்டமான ஓட்டைகளா இருக்கு. இங்க இருக்க, perfect-ah , வட்டமா, துளை போட்டு இருக்கறத பாருங்க. 1000 வருஷத்துக்கு முன்னாடியே எப்டி இப்டி போட முடிஞ்சுச்சு?. அப்பறம் இங்க பாருங்க , இந்த stone block-ல ஒரு edge -ல மட்டும் T shape-ல வெட்டிருக்காங்க.
இத என்ன காரணத்துக்காக பண்ணிருப்பாங்க? ஒருவேள உருக்குன உலோகம் எதையாச்சும் இதுக்குள்ள ஊத்தி பக்கத்துல இருக்க block கூட இத ஒட்ட வைக்கிறதுக்காக இப்டி பண்ணிருப்பாங்களோ? இத பொதுவா Keystone Cut- apdeeன்னு சொல்லுவாங்க இல்லன்னா பழமையான metal clamping technology-ன்னு சொல்லலாம்.
இந்த ரெண்டு 2 blocks-யும் T- shape-ல இருக்கற cuts-ஓட இப்டி pakathu pakathula வச்சுttu, ulla ulogathai urukki oothanaa ennaagum? அந்த metal ஆறி கெட்டியானதுக்கு appuram, பிரிக்கவே முடியாத மாதிரி ஒன்னோட ஒன்னு இறுக்கமா ஒட்டிக்கும். இது ஒரு female slot, adhaavathu pen paagam. T மாதிரி இருக்கற aan paagathoda, perfect-ah பொருந்தற மாதிரி இருக்குன்னு கூட சொல்லலாம்.
இந்த fittings-லாம் blocks-ஓட உள்பகுதில இருக்கு அதனால தான் வெளில இருந்து நம்மளால அத பாக்க முடியல. வெளில இருக்க இந்த sevathula பாத்தீங்கன்னா, இந்த மாதிரி details-லாம் பாக்க முடியாது இங்க ரொம்ப ஆச்சர்யப்படறமாதிரி ஒன்னு இருக்கு, சின்ன wedge மாதிரி, adhaavadhu aapu maadhiri, ஒரு stone blocka உள்ள வெச்சிருக்காங்க. இது இந்த கோவில்ல மட்டுமே தனித்துவமா இருக்கற ஒரு interesting technology-ன்னு சொல்லலாம்.
இதுக்கான காரணம் என்ன? பொதுவா நீங்க என்ன நினைப்பிங்கன்னா? ancient builders தெரியாம இந்த ஓட்டைய விட்டுட்டு, பின்னாடி அத cover பண்றதுக்காக ஒரு சின்ன block inga வச்சுருக்காங்கன்னு. ஆனா இந்த Cambodia-ல இருந்த ancient builders சிற்பக்கலைல masters -ah இருந்தவங்க. நான் ஏற்கனவே சொன்னது ஞாபகம் இருக்கா, எந்த size stone blocks-ah இருந்தாலும், அவங்க ரொம்ப easy-ah, assemble பண்ணி mudichuruvaanga. Corner blocks ல கூட எந்த joint-யும் உங்களால பாக்க முடியாது.
அதுக்கு இன்னொரு உதாரணத்த பாக்கலாம் வாங்க. இங்க மறுபடியும் ஒரு சின்ன wedge shape-ல ஒரு கல்ல குத்தி வச்சிருக்காங்க. இதோட ரகசியம் என்னவா இருக்கும்?. உள்ள, நிச்சயமா ஓட்டைகளோட ஒரு interlocking system இருக்கனும். இந்த aapu actualaa ஒரு dowel மாதிரி உள்ள set பண்ணி வச்சிருக்கற எல்லா ஓட்டைக்குள்ளயும் நொழஞ்சு சேர்த்து பிடிச்சுட்டு இருக்கணும்.
இந்தகாலத்துல, carpenters நிறைய blocks-ah ஒண்ணா சேத்துப்பிடிக்க இந்த மாதிரி dowels-ah use பண்றாங்க. Vidha vidhamaana kattaingala, onna lock panna, indha plug kattaiya ulla erakiduvaanga. ஆனா pazhangaala Cambodians, 1000 varushaththukku முன்னாடியே இதே technology-ah பயன்படுத்தி இருக்காங்க. இது Cambodia-ல மட்டும் இல்லாம, thamizhargal, peru naattai serndha Inca அப்புறம் maayargal இவங்க எல்லாருமே இதே technology-ah பயன்படுத்தி இருக்காங்க. peru-ல இருக்கற இந்த sevara பாருங்க.
இங்க ஒரு சின்ன dowelaa sorugi irukkaanga. இது சுத்தி இருக்க எல்லா blocks-ah-யும் ஒண்ணா சேத்து பிடிச்சுக்கும். இங்க முக்கியமான கேள்வி என்னன்னா: இது ஏன் தேவைப்படுது? Ithoda unmaiyaana purpose enna.? இந்த dowel இல்லாமலேயே எல்லா kallungalaiயும் perfect fit-ஓட assemble பண்ண முடியாதா? இங்க தான் அவங்களோட திறமைய காமிச்சுருக்காங்க.
கற்பன பண்ணி பாருங்க உங்கள இந்த sevara தனியா pirichu எடுக்க சொல்றாங்க , இல்ல சில blocks-ah மட்டும் தனியா கழட்டி எடுக்க சொல்றாங்க. இந்த dowel technology இருந்தா நீங்க செய்ய வேண்டியது ஒன்னு தான் . இந்த dowel-ah மட்டும் veliya uruvitta போதும், எல்லா blocks-ம் அதுவாவே கழண்டு, easy-ah வந்துரும்.