
அரசு பள்ளியில் படிக்க கூடிய 52 லட்சம் மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை தேர்வு செய்து படிக்க கூடாதா???
தனியார் பள்ளியில் 56 லட்சம் பேர் படிக்கிறார்கள்
அதில் குறைந்தது 30 லட்சம் பேர் மூன்றாவது மொழி படிக்கிறார்கள். திமுகவின் கவுன்சிலர் ஆரமித்து தலைவர் பிள்ளைகள் எல்லாம் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்கிறார்கள் தானே?
ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை தேர்வு செய்து படிப்பதை ஏன் தடுக்கிறீர்கள்?
கல்வித்துறை அமைச்சர் மகன் பிரெஞ்சு மொழி எடுத்து படிக்கிறார்.
திமுகவினர் நடத்தும் அனைத்து பள்ளிகளிலும் மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக்கொடுக்கிறார்கள்.
திமுகவினர் நடத்தும் பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள்.
ஏழை மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை படிக்க விடுங்கள்!
-திரு. @annamalai_k அண்ணா
source – https://x.com/p_nikumar/status/1891443776880775494