
தமிழகத்தில் “மொழியை வைத்து கல்வியை வைத்து” அரசியல்!
அரசு பள்ளியில் படிக்க கூடிய 52 லட்சம் மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை தேர்வு செய்து படிக்க கூடாதா??? தனியார் பள்ளியில் 56 லட்சம் பேர் படிக்கிறார்கள் அதில் குறைந்தது 30 லட்சம் பேர் மூன்றாவது மொழி படிக்கிறார்கள். திமுகவின் கவுன்சிலர் …
தமிழகத்தில் “மொழியை வைத்து கல்வியை வைத்து” அரசியல்! Read More