Where did 4000 crores go? How can 92% become 42%? Ask Minister Nirmala Sitharaman

Nirmala Sitharaman sensational interview!

Interview with Nirmala Sitharaman on South Tamil Nadu

Mrs. Nirmala Sitharaman, who discovered so many faults and explains

People reactions about this interview

  • வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார்கள், கிராம அலுவலர்கள், நில அளவையாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், பதிவாளர்கள் ஆகியோர் தான் தமிழக வெள்ளத்திற்கு காரணம். இவர்களிடம் இருந்து இழப்பீடு தொகையை வசூலிக்க வேண்டும். @vasudevanpillai9485

  • யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி இந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது எவ்வளவு குறைகளை கண்டுபிடித்த நிர்மலா சீதாராம அம்மையார் வாழ்க . @sonoflordshiva

  • ரெட் அலர்ட்னு கொடுத்திட்டாலே எதுவெல்லாம் தாழ்வான பகுதியோ அங்கிருந்து மக்களை அப்புற படுத்தி உயரமான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எத்தனை மக்களை எத்தனை இடத்திற்கு மாற்றினார்கள்?

  • தென்மாவட்டமக்களின் ஓட்டுமட்டும் ஸ்டாலினுக்குவேண்டும்.அதேசமயம் மழை வெள்ளத்தன்று INDIA கூட்டணியிலும் பங்கேற்று வடக்கர்களிடமும் நல்லபெயர் வாங்கவேண்டும்.காசுகொடுத்தால் ஓட்டு, மக்களுக்கு மறதி அதிகம் என்பது CMக்கு தெரியும்.

  • இதில் வேடிக்கை என்னவென்றால் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் மிதக்க மக்கள் தவிக்கின்றனர் திரு ஸ்டாலின் அவர்கள் இந்திய கூட்டணிக்காக டெல்லியில் ஆலோசனைகள் இருந்தார்.

  • ரெட் அலர்ட் என்றாலே என்ன வேணும்னாலும் வரலாம் & என்ன வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

  • அரசியல் செய்வதைக் கடந்து மனிதாபிமானத்துடன் சென்னை மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வெள்ள சேதங்களை தேசியப் பேரிடர் என அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்வதே, நமது மத்திய நிதி அமைச்சர் வீரத்தமிழ் பெண்மணி திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் முதல் பணி என்பது எனது தாழ்மையான கருத்து






About admin

Online Web Service Provider : Search Engine Optimization, Websites, Digital Marketing, Domain, Hosting, Emails, SSL and more

View all posts by admin →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *