கேரளாவின் காசர்கோட்டில் 16 வயது மாணவி ஷவர்மா சாப்பிட்டு பலியான சம்பவம், பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கடைகளில் விற்கபடும் ஷவர்மா கெட்டு போயுள்ளதா என்பதனை எப்படி கண்டறியலாம் என விளக்குகிறார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்.
#Breaking : ஷவர்மா கடைகளை மூட உத்தரவு | Shawarma
சவர்மா மத்தியகிழக்கு, கிழக்கு ஐரோப்பா நாடுகளில் இருந்து இன்று உலகெங்கும் விரும்பி உண்ணும் நவீன உணவாகி விட்டது ஆர்டர் செய்து வாங்காமல் நேரடியாக வாங்கும் போது பார்த்தாலே தெரியும் அப்படியல்லாது ரொட்டி அதன் கான்டிமன்ட்ஸ் சிக்கன் அனைத்தும் தனித்தனியாக வாங்கி உண்ணும் போது சுவையும் ஆரோக்கியமும் மிக்கதாய் இருக்கும் ஓரளவுக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு அசைவ பிரியர்களின் உணவும் இது தான்