கீழடி இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுமா?
இந்தியத் துணைக்கண்டத்தில் பிறந்த சிந்து சமவெளி நாகரிகம் மட்டும் நகர்ப்புற நாகரிகம் அல்லவா? தமிழ்நாட்டின் கீழடியில் இருந்து அகழ்வாராய்ச்சி செய்வதன் மூலம், இந்த கேள்விக்கும் இன்னும் பல பண்டைய தென்னிந்தியாவைப் பற்றியும் பதில் அளிக்க முடியும்.
Tamil Nadu Excavation Sites: தோண்ட தோண்ட கிடைக்கும் பழந்தமிழர் பொருட்கள் – சிறப்பு தொகுப்பு
பொருநை நாகரிகம்..பிரமிக்க வைக்கும் தகவல்கள்!தமிழர்கள் காணவேண்டிய Documentary!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடி தொகுப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்திவருகிறது. இந்த இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், அவற்றின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார்.