
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் – அமைச்சர் லோ. முருகன்
இன்றைய தினம், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோவில்களில் சுவாமி வழிபாடு மேற்கொண்டேன். தமிழ் மக்களின் முதற்கடவுளான முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரப்பு …
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் – அமைச்சர் லோ. முருகன் Read More