LKG Tamil movie full Review – RJ Balaji – LKG Full movie reviews

யாரையுமே ரொம்ப குறைச்சு மதிப்பிடாதீர்கள் மாறன் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று தெரியாதுன்னு சொன்னீங்க அது நியாயம் , எல்லோருக்கும் புரியுமா என்று தெரியாது னு சொல்கிறீர்களே அது மிகவும் அநியாயம் உங்களை விட அதி புத்திசாலி , புரிதல் கொண்டவர்கள் இவ்வுலகில் நிறைய உண்டு , இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டு உங்களுக்கு என்ன புரிந்திருக்கிறது என்ன புரியவில்லை என்பதை நிச்சயம் பதிவிடுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *